உக்ரைனுக்கான டீசல் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா! | India emerged as Ukraine’s top diesel supplier!
ரஷ்ய எண்ணெய் சர்ச்சையில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொல்லை கொடுத்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய டீசல் சப்ளையாராக இந்தியா உருவெடுத்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.