Recipes

Badam Pisin Payasam | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

Badam Pisin Payasam Recipe in tamil | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..
வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..
  • பாயசம் செய்ய, முதலில் ஊற வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  • பிறகு, மற்றொரு மிக்ஸியில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். பால் ரொம்ப தண்ணியாக இருக்க கூடாது. ஓரளவு கெட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, அரைத்த நட்ஸ் பேட்டில் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்துவிட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் ஊற வைத்த சப்ஜா விதை, பாதாம் பிசின் மற்றும் மாதுளம் பழம் முத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  • கடைசியாக, நாட்டுச்சர்க்கரை மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸை சேர்த்து கலக்கினால், சுவையான தித்திக்கும் பாதாம் பிசின் பாயசம் தயார். இதை ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஜில்லென்று பருகலாம். சுவையோ ஆஹா… யம்மி..!!

Author

Nandhinipriya Ganeshan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Rava Coconut Burfi with Jaggery Recipe in Tamil | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..
Recipes

Rava Coconut Burfi | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இருப்பினும், அந்த ஸ்வீட்டே ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ஸ்வீட் தான் ரவா தேங்காய் பர்பி. இந்த
மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்.. | Kalyana Kesari Recipe in Tamil
Recipes

Kalyana Kesari Recipe | மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..

என்னதான் நாம் வீடுகளில் கேசரி செய்தாலும், கல்யாண வீட்டு கேசரிக்கு அப்படி ஒரு மவுஸு. கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரியை