Health & Fitness

PCOD Problem Symptoms | இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்..

இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்.. | PCOD Problem Symptoms in Tamil
இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்..

பிசிஓடி பிரச்சனைக்கான முதல் அறிகுறியே முறையற்ற மாதவிலக்கு தான். அதாவது, பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். ஆனால், பிசிஓடி பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு 35 நாட்கள் அல்லது அதற்கு மேல் மாதவிடாய் வராமல் இருக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் திருமணமான பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும். 

ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக சுரப்பதால் ஆண்களுக்கு இருப்பது போல முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் போன்ற பகுதிகளில் அதிகப்படியாக முடி வளர்ந்து காணப்படும். 

முகத்தில் அதிக அளவில் பருக்கள் வருவது மற்றும் கழுத்தில் கருப்பு நிறம் படர்ந்து இருப்பது ஆகியவறையும் பிசிஓடிக்கான அறிகுறியே.

திடீர் எடை அதிகரிப்பு, அதிகமாக முடி உதிர்தல் மற்றும் வலுவிலந்த முடி போன்றவையும் பிசிஓடி இருப்பதற்கான அறிகுறிகளே. 

இதையும் படிங்க | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா?

Author

Nandhinipriya Ganeshan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

social media effects on mental health
Health & Fitness

Effects of Social Media | அதிகமா சோசியல் மீடியா யூஸ் பண்றீங்களா? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றோம். பொழுதுப்போக்கிற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்றைக்கு சோசியல் மீடியா இல்லையென்றால், ஒரு
How to Control High BP | உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த 6 உலர் பழங்களை சாப்பிட்டாலே போதும்..
Health & Fitness

How to Control High BP | உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த 6 உலர் பழங்களை சாப்பிட்டாலே போதும்..

இன்றைய ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை (BP) இருக்கிறது. சிலர் இதை இரத்தக் கொதிப்பு என்பார்கள். இது